திருவண்ணாமலையில் கோலாகலம்: 60 சிவாச்சாரியார்கள் நடத்திய குன்று மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்

வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.