பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: பங்​குனி பெரு​விழா  மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை  முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவை (23.03.2026 – 01.04.2026) முன்னிட்டு, போக்குவரத்துச் சீரான முறையில் நடைபெறுவதையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், தேவைக்கேற்ப ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளிலும் R.K. Mutt சாலையிலும் போக்குவரத்துத் திசைதிருப்பல்கள் அமல்படுத்தப்படும்  என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 10நாட்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.