மோனலிசாவிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குநர்! பரபரப்பு குற்றச்சாட்டுகள்..

Monalisa Bhosle : மஹா கும்பமேளா திருவிழாவின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான முகமாக வளர்ந்தவர், மோனலிசா. இவர் சமீபத்தில் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மக்கள் மனங்களில் பகீர் கிளப்பியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.