அப்செட்டில் அண்ணாமலை.. அடம்பிடிக்கும் வானதி.. கோவை வடக்கு தொகுதியில் களேபரம்!

TN Assembly Election Annamalai:  வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாசி அறிவித்தார். இதனால், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அண்ணாமலை களமிறங்குவாரா என்ற விவாதங்களும் எழுந்துள்ளது.
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.