“எனக்கு கல்யாணமே ஆகல..” மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரவி மோகன்! என்ன விவரம்?

Ravi Mohan : பிரபல நடிகர் ரவி மோகன், கோவாவில் தனது தோழி கெனிஷாவுடன் சேர்ந்து ஒரு இடம் வாங்கியிருப்பதாகவும், அதற்குறிய ஆவணங்களில், தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று குறிப்பிட்டிருப்பதாகவும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.