சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அரசியல் […]