“ஐ லவ் யூ” மருத்துவ மாணவிக்கு ப்ரப்போஸ் செய்த பேராசிரியர்! செருப்பால் அடித்த மாணவர்கள்..

Bengaluru Professor Love Proposal : பெங்களூருவில் இருக்கும் ஒரு மருத்துவ கல்லூரியில், மருத்துவ மாணிக்கு பேராசிரியர் ப்ரப்போஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு மாணவர்கள் கொடுத்த தண்டனை என்ன என்பதை நீங்களே வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.