கேஸ் சிலிண்டர் இனி வராது? 90 நாட்கள் கெடு! மத்திய அரசின் புதிய 'பைப் கேஸ்' அதிரடி சட்டம்

How to Get PNG connection: மத்திய அரசு 2026-ம் ஆண்டுக்கான புதிய இயற்கை எரிவாயு விநியோகச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நாடு முழுவதும் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பை வேகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 90 நாட்களில் பிஎன்ஜி-க்கு மாறாவிட்டால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.