சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைந் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா, (வயது 79) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பருவநிலை மாற்றத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுது. எ தற்போது அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் […]