தவெக ஆதரவு பெண்கள் “விபச்சாரிகள்: பொன்ராஜ் தரம்தாழ்ந்த ‘அருவருப்பு’ பேச்சு – காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: தவெக ஆதரவு பெண்கள் “விபச்சாரிகள் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அருவருக்க தக்க வையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பப்பட்டு  உள்ளது. தவெக பெண்களை விபச்சாரி என்று கூறிய விவகாரத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கேட்கவே முடியாது, அப்படித்தான் சொல்வேன் என்று மீண்டும் பேசியிருப்பது, அவர்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. நடிகைகள்  திரிஷா, மற்றும் நயன்தாரா குறித்து விமர்சித்தவர்கள் மீது கொந்தளித்த  சமூக ஆர்வலர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.