TN Assembly Election Updates: 2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுக அதன் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளிலும், அதிமுக அதன் இரட்டை சின்னத்தில் 169 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தச் சூழலில், இப்போதே திமுக 15 தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து இங்கு காணலாம்.