பெங்களூரு: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் போட்டியிடுகின்றன. வெற்றி கோப்பையை தட்டிச்செல்வது யார் என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும். ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்! உலகம் முழுவதுரும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 19வது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 28ந்தேதி) தொடங்குகிறது. பிசிசிஐ-யால் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடருக்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் […]