வெயில் அடித்தாலும் மழையும் பெய்யும்.. ஆனா இந்த மாவட்டங்களில் மட்டும்! வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.