ஹார்முஸ் ஜலசந்தி இனி திறக்கப்படும்…? முக்கிய தளபதி கொலை – உறைந்து போன ஈரான்

Iran Israel US War: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதில் முக்கிய பங்கு வகித்த ஈரான் கடற்படை தளபதியை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கம் குறையலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.