சென்னை: 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் – “175 இடங்களில் உதயசூரியன் போட்டி என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். “தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம்!” என தலைப்பிர் தி.மு.கழக அன்பு உடன்பிறப்புகளுக்கு, திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததையொட்டி, தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு கட்சி தலைவரான ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, […]