Chennai Super Kings: வரும் ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் ஜோடியாக சஞ்சு சாம்சன் உடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னென்ன?, இதனால் சிஎஸ்கேவின் பலம் எந்தளவிற்கு அதிகரிக்கும்? என்பதையும் இங்கு காணலாம்.