Samantha Trolled For Vegan Lifestyle : பிரபல நடிகை சமந்தா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணமாக அவர் பேசியிருக்கும் விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.