அண்ணாமலைக்கு முடிவான தொகுதி.. ஒருவழியா கொங்குலேயே போட்டி! இம்முறை தேறுவாரா?

TN Assembly Election Annamalai Constituency: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் கேட்ட நிலையில், அதிமுக அத்தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்கவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.