அதிமுக சார்பில் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? விரைவில் தெரியும்…

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 127 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 23 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியானது. இதில் சென்னையில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை இதுவரை மொத்தம் 150 வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகியவை தங்கள் கட்சி வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.