டெல்லி: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, எரிபொருள் தட்டுபாடு எழுந்துள்ள நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். 5 மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 27) […]