டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சார அடுப்புகளை பயன்படுத்த முன்வாருங்கள் என மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள்மீதும், ஈரான் தாகுதல் நடத்தி வருகிறது. மேலும் ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜனசந்தியை ஈரான் மூடி உள்ளதால், உலக நாடுகளுக்கு எரிபொருள் எடுத்துச்செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. உலகநாடுகளின் எரிபொருள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 3 […]