சென்னை: தே.ஜ.கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் ஐவேக கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தனர் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 49 […]