AIADMK Candidates List: தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் அதிமுக 127 தொகுதிகளுக்கு அதன் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 150 வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளில் இணைந்த முக்கிய தலைவர்களை யார் யார் எதிர்கொள்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.