சாத்தூரில் நயினார் நாகேந்திரன்… திமுக கோட்டையை உடைக்குமா பாஜக? கள நிலவரம் என்ன?

TN Assembly Election Sattur Constituency: விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகுவதற்கு முன்பே, நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.