தவெக விழாவில் நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

Thanjavur District News: தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றி கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார். நடந்தது என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.