தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில்,  இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவைகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது.  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, .  மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதைடுத்து, , ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.