டெல்லி: லாக் டவுன் பற்றி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய், அதை நம்ப வேண்டாம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிதெரிவித்துள்ளார். இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடால், மத்தியஅரசு லாக்டவுன் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாகவே இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவு விடுதிகள் பல மூடப்பட்டு உள்ளதுடன், பல பகுதிகளில் எரிவாயு […]