TN Assembly Election TVK Candidate List: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை மறுநாள் (மார்ச் 29) தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இதுதொர்பாக அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனால், தவெக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.