சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி 127 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே முதற்கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், இன்று 127 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 150 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதுபோல, தே.ஜ.கூட்டணியில் 2 தொகுதிகளில் […]