இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! அர்சனா பட்நாயக் தகவல்…

சென்னை:  தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில்,  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பட்டியல் தீவிர சிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து,   இறுதி வாக்காளர் பட்டியல், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.