ஏப்ரல் 03 வரை மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Latest Weather Update:தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 03 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.