ஏப்ரல் 1முதல் பெட்ரோல் ஏற்றுமதி நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவிப்பு…

மாஸ்கோ:  ஏப்ரல் 1முதல்  பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதிக்கிறது உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில், ரஷ்ய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று, ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது. இதன் நோக்கம், உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதும், எரிபொருள் விலைகளை நிலைப்படுத்துவதும் ஆகும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.