சேப்பாக்கத்தில் CSK vs PBKS போட்டி… டிக்கெட் விலை எவ்வளவு? விற்பனை விவரம் இதோ!

CSK vs PBKS 2026 Tickets: சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. டிக்கெட் விற்பனை குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.