Nilgiris District Assembly Election 2026: தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பெரிய அளவில் பங்களிக்கும் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் விவரங்கள், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்கு நிலவரம் ஆகிய முக்கிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.