திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில் ரூ. 60லட்சம் பணம்! தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை…

சென்னை: வேப்பேரி சூளை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த  திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில் ரூ. 60லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், காருடன் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்,  காரில் வந்தவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அந்த கார் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும், ஜெகத்ரட்சனின் மதுபானம் தயாரிப்பு ஆலையான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.