DMK Candidates List: திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். அந்த வகையில், திமுகவின் தற்போதைய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் யார் யாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.