பெங்களூரு: ஐபிஎல் திருவிழா பெங்களுருவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இன்றைய (மார்ச் 28) முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு – சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 31- ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் […]