சென்னை: பிரபல இயக்குனரும், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்வின் கணவருமான சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார். இவர் புதிய நீதிக்கட்சி சார்பில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி என […]