மார்ச் 31ந்தேதி மகாவீர் ஜெயந்தி: டாஸ்மாக்  மதுக்கடைகளுக்கு விடுமுறை

சென்னை: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மார்ச் 31ந்தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31ந்தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் , மார்ச் 31-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்​னிட்டு தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை மற்​றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.