முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்ற 38 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா  நேற்று முன்தினம் (மார்ச் 26) ஏ ற்ற 36 மணி நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒலியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு நேபாளத்தில்  நடைபெற்ற’Gen Z’ போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது செய்யப்பட்டு உள்ளார். இன்று அதிகாலை  காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பாலேந்திர ஷா நேபாளத்தின் 47வது பிரதமராக 35 வயதில் பதவியேற்றார்.  நேபாளத்தில் கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.