சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி திமுக போட்டியிடும் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்ககீடுகள் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் தி.மு.க கூட்டணியில், உள்ள கட்சிகளின் தொகுதிகள் வெளியானதை அடுத்து, தி.மு.க போட்டியிடும் […]