சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரங்களை விஜய் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதுபோக, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் , நாம் தமிழர், ராமதாஸ் சசிகலா அணி என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 30ந்தேதி தொடங்கும் நிலையில், […]