TVK Vijay Latest News: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், இதற்கு முன்பாக முதல்வர் வேட்பாளர்கள் யார் யார் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர் என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.