அதிமுக சார்பில் சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை:  சட்டமன்ற தேர்தல்அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டார். இந்த பட்டியலில்,    சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான 3ம் கட்ட பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மார்ச் 29ந்தேதி வெளியிட்டார். அதிமுகவில் முதற்கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த முதற்கட்ட பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 16 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.