ஏப்ரல் 5முதல், மீண்டும் வழக்கம் போல எழும்பூர் பழைய ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்!

சென்னை: எழும்பூர்  ரயில் நிலையில், வரும் ஏப்ரல் 5ந்தேதி முதல்  சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மீண்டும் நடைமேடை எண் 10 மற்றும் 11ல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடையில் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்ததால்,  ஏப்ரல் 5 முதல் பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர மக்களின் அன்றாட  தேவையின் ஒரு அங்கமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.