கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பரப்புரையைத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே கடந்த  2011, 2016, 2021 என மூன்று முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், நான்காவது முறையாக இந்த ஆண்டு ( 2026 ) நடைபெற உள்ள தேர்தலிலும்  போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இதையடுத்து, இன்று  கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான முதல்வர் ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.