விஜய்யிடம் ரூ.500 கோடி சொத்துதானா? விவசாய நிலம், TVS XL இருக்கு.. முழு விவரம்!

TVK Vijay Net Worth: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, இவரின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.  விஜய்யின் அசையா, அசையும் சொத்துகளின் விவரம் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.