Lava Bold N2 Pro 4G நாளை இந்தியாவில் அறிமுகம்: கம்மி விலையில் வியக்க வைக்கும் அம்சங்கள்

வரவிருக்கும் Lava ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களும், அதன் அறிமுகமாக தேதியும் வெளியிடப்பட்டுள்ளன. LAVA Bold N2 Pro 4G ஸ்மார்ட்போன், 6.67 அங்குல HD+ LCD திரையைக் கொண்டிருக்கும். LAVA Bold N2 Pro 4G போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் முதல் அதன் பிற சிறப்பம்சங்கள் வரை அனைத்தையும் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.