தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1  முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2026 முதல் சுமார் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் 3% முதல் 5% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கார், லோடு வாகனங்கள், கனரக வாகனங்களுக்குப் பொருந்தும். இந்த மாற்றத்தால் ரூ.5 முதல் ரூ.40 வரை கட்டணம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. மேலும்,  சென்னை – கன்னியாகுமரி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.