கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 06 ஆகும். இதையடுத்து […]